​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. முத்தம் தரக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது என கட்டுப்பாடு.!

Published : Apr 08, 2022 7:45 AM



சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. முத்தம் தரக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது என கட்டுப்பாடு.!

Apr 08, 2022 7:45 AM

சீனாவில் கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் கடுமையான சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். முத்தம் தரக்கூடாது, கட்டிப் பிடிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டிரோன்கள் மூலமாக கோவிட் குறித்த எச்சரிக்கைகளை சீனாவின் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான ஊரடங்குகளும் அமலில் உள்ளன. ஆண்களை விட்டு விலகி இருக்கும்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்