​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு வங்கத்தில் வீட்டில் தீவைத்து 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து மாநிலங்களவையில் பேசி கண்ணீர் விட்டு அழுத பாஜக உறுப்பினர்.!

Published : Mar 25, 2022 6:01 PM



மேற்கு வங்கத்தில் வீட்டில் தீவைத்து 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து மாநிலங்களவையில் பேசி கண்ணீர் விட்டு அழுத பாஜக உறுப்பினர்.!

Mar 25, 2022 6:01 PM

மேற்கு வங்கத்தில் வீட்டில் தீவைத்து 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து மாநிலங்களவையில் பேசிய பாஜக உறுப்பினர் ரூபா கங்குலி கண்ணீர் விட்டு அழுதார்.

மேற்கு வங்கத்தில் கூட்டுப் படுகொலைகள் அதிகரித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

இனியும் அங்கு வாழ முடியாது எனக் கருதியும், வன்முறைக்கு அஞ்சியும் மாநிலத்தை விட்டு மக்கள் வெளியேறுவதாகத் தெரிவித்தார். கொடூரக் கொலைபற்றிப் பேசும்போது கண்ணீர்விட்டு அழுத அவர், கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பேசினார்.