​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published : Mar 25, 2022 3:51 PM

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Mar 25, 2022 3:51 PM

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் - சீல் வைக்க உத்தரவு

நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள்

நீலகிரியில் பழுதான அனைத்து தானியங்கி குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையங்களையும் வரும் 9-ஆம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும் - நீதிபதிகள்

நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கில் உத்தரவு

நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கு.....

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு - நீலகிரி மாவட்ட ஆட்சியர்...

அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வு...

நீலகிரியில் பழுதான அனைத்து தானியங்கி குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையங்களையும் வரும் 9-ஆம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும் - நீதிபதிகள்