இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து 15 ஆயிரத்து 102 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 278 பேர் உயிரிழந்த நிலையில், 31 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 28 சதவீதமாக அதிகரித்திருப்பதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 522 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.