2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என்றார்.