​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிய நேபாளி மீட்பு

Published : Feb 11, 2022 9:51 AM

கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிய நேபாளி மீட்பு

Feb 11, 2022 9:51 AM

கேரளாவின் கொச்சி கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை கடற்படையினர் படகு மூலமாக சென்று மீட்டனர்.

மீட்கப்பட்டவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சுற்றுலா வந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.