​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியப் பெண் செய்தியாளர் ரானா அயூப்பின் ரூ 1. 77 கோடி மதிப்புள்ள வங்கிக்கணக்கை முடக்கியது அமலாக்கத் துறை

Published : Feb 11, 2022 7:43 AM

இந்தியப் பெண் செய்தியாளர் ரானா அயூப்பின் ரூ 1. 77 கோடி மதிப்புள்ள வங்கிக்கணக்கை முடக்கியது அமலாக்கத் துறை

Feb 11, 2022 7:43 AM

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் பத்தி எழுதும் இந்தியப் பெண் செய்தியாளர் ரானா அயூப்பின் ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வங்கிக்கணக்கை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

நன்கொடைக்காக பெற்ற நிதியுதவியை தமது சொந்த கணக்கில் மாற்றிக் கொண்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசியாபாத்தை சேர்ந்த விதாஸ் சாங்கிருத்யன் என்ற என்.ஜி.ஓ. அளித்த புகாரின் பேரில் ரானாவின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டன.