​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 258 கோடி ரூபாய் நிலம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

Published : Feb 10, 2022 12:21 PM

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 258 கோடி ரூபாய் நிலம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

Feb 10, 2022 12:21 PM

சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 258 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில், வேளச்சேரி சார் பதிவாளர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.258 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரம்

வடபழனி கோவில் நில மோசடி விவகாரம் - வழக்குப்பதிவு

வேளச்சேரி சார் பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

ரூ.258 கோடி நில மோசடி - லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்த விவகாரம்

ரூ.258கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு

கோவில் நிலத்தை தனிநபருக்கு சாதகமாக பத்திரப்பதிவு முடித்து கொடுத்ததாக வழக்கு

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு

விழுப்புரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வழக்கு

வேளச்சேரி சார் பதிவாளர் விவேகானந்தன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு