ஹிஜாப், வேட்டிக்காக போராடுவது வேதனை அளிக்கிறது - உயர்நீதிமன்றம்
நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது - உயர்நீதிமன்றம்
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா.? அல்லது மத ரீதியாக பிளவுபட்டதா? - பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு
மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடாது - பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு
கோவில்களுக்கு அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? - பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு