​​ தஞ்சை தமிழ் பல்கலை.,-ஹார்வர்டு பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பாண்டியராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை தமிழ் பல்கலை.,-ஹார்வர்டு பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பாண்டியராஜன்

Published : Jun 10, 2018 8:01 PMதஞ்சை தமிழ் பல்கலை.,-ஹார்வர்டு பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பாண்டியராஜன்

Jun 10, 2018 8:01 PM

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கத் தேவையானதை விட அதிக நிதி சேர்ந்துள்ளதால், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தும்-ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவுள்ளதாக தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.