ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படுமா? மத்திய அரசின் நிபுணர் குழு இன்று முடிவு.!
Published : Mar 31, 2021 11:05 AM
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படுமா? மத்திய அரசின் நிபுணர் குழு இன்று முடிவு.!
Mar 31, 2021 11:05 AM
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கலாமா என்பது குறித்து மத்திய அரசின் நிபுணர் குழு இன்று முடிவெடுக்க உள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஐதராபாத்தை தலைமையகமாக கொண்ட டாக்டர் ரெட்டிஸ் லேப் உரிமம் பெற்றுள்ளது.ஸ்பூட்னிக் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளும், நோய் எதிர்ப்புத் திறன், பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்களும் நிபுணர் குழு முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றை பரிசீலித்து ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கலாமா என முடிவெடுக்கப்படும்.