ஏப்.1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
Published : Mar 30, 2021 6:37 PM
ஏப்.1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
Mar 30, 2021 6:37 PM
வரும் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், தடுப்பூசி போட விரும்புபவர்கள் https://www.cowin.gov.in/home என்ற இணையதளத்தில் அதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
முன்பதிவு செய்ய விருப்பம் இல்லை என்றால் அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு மாலை 3 மணிக்குப் பிறகு சென்று அங்கும் உடனடி பதிவை நடத்திக் கொள்ளலாம்.