​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை கோவில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற 4 பெண்கள்... கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு மொட்டை போட்ட விவகாரம்

Published : Feb 04, 2021 5:42 PM

மதுரை கோவில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற 4 பெண்கள்... கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு மொட்டை போட்ட விவகாரம்

Feb 04, 2021 5:42 PM

துரை கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டதாக 4 பெண்கள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குள்ள நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற வயதான பெண் பகத்ர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 சவரன் நகைகள் திருடு போனது. தல்லாகுளம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, கோவிலுக்கு சாமி கும்பிட்ட பின் அவசரவரசமாக ஆட்டோவில் சென்ற 4பெண்களை மடக்கி பிடித்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பெண்களும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்,