​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சை பதிவுகளை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை: ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்

Published : Feb 04, 2021 8:08 AM

விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சை பதிவுகளை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை: ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்

Feb 04, 2021 8:08 AM

விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சை பதிவுகளை நீக்காவிட்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.ட்விட்டரில் modi planning farmers genocide என்ற ஹெஸ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர் .

இந்த நிலையில் சர்ச்சை பதிவுகளை நீக்காவிட்டால் சட்டரீதியிலான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.