உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
Published : Jan 21, 2021 8:35 PM
உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
Jan 21, 2021 8:35 PM
உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்து இருந்தது. அந்த குழுவினர் முதன்முறையாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து வெளிப்படையான கருத்துகளை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.