ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபை
Published : Jan 21, 2021 11:55 AM
ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபை
Jan 21, 2021 11:55 AM
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை, புதிதாக 3 உறுப்பினர்கள் பதவியேற்பைத் தொடர்ந்து, ஆளும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
துணை அதிபர் என்ற முறையில், செனட் சபையின் தலைவரான கமலா ஹாரிஸ், அவைக்கு வந்தபோது கைதட்டி வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் அவர் 3 புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.