​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் ரோபோக்கள்..!

Published : Jan 20, 2021 6:19 PM

ஜப்பானில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் ரோபோக்கள்..!

Jan 20, 2021 6:19 PM

ப்பானில் கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்தும் வகையில் ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்கள் கொரோனா தொற்றுக்கான மாதிரிகளை சேகரித்து 80 நிமிடங்களில் முடிவுகளை தெரிவிக்கும் திறனில் உருவாக்கப்பட்டுள்ளது.

கவாசிக்கி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோக்களை பெரிய அரங்கு, தீம் பார்க், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் எளிதாக பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.