​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா மருந்துகளை இலவசமாக வழங்கும் இந்தியா

Published : Jan 19, 2021 1:37 PM

வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா மருந்துகளை இலவசமாக வழங்கும் இந்தியா

Jan 19, 2021 1:37 PM

வங்கதேசத்திற்கு, 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நாளை பரிசாக வழங்க உள்ளதாக வங்கதேச சுகாதாரத்துறை செயலாளர் Abdul Mannan தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளைப் பெற பல்வேறு நாடுகள் முன்வருகின்றன. அந்த வகையில், 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெறும் பொருட்டு வங்கதே அரசு, சீரம் நிறுவனத்திற்கு இடையே  கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், ஒப்பந்தப்படி கொரோனா மருந்துகளை அனுப்புவதற்கு முன்னதாக, 20 லட்சம் மருந்துகளை தங்களுக்கு இந்தியா பரிசாக வழங்க உள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.