சிந்துதேசம் தனிநாடு கோரி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பேரணி
Published : Jan 18, 2021 3:21 PM
சிந்துதேசம் தனிநாடு கோரி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், பிரதமர் மோடியின் பேனரை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர்.
உலக நாடுகளின் தலைவர்கள் தலையிட்டு பாகிஸ்தானில் இருந்து சிந்து பகுதிக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும் என்ற பேனர்களை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.