தென் கொரியாவில் கொரோனா சூழலிலும் முகத்தை அழகுபடுத்த ஆர்வம் காட்டும் மக்கள்
Published : Jan 04, 2021 11:57 AM
தென் கொரியாவில் கொரோனா சூழலிலும் முகத்தை அழகுபடுத்த ஆர்வம் காட்டும் மக்கள்
Jan 04, 2021 11:57 AM
உலகளவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் தென் கொரியாவில் முகத்தை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகளவில் முகம் அறுவை செய்யும் சிகிச்சையில் தென்கொரியா முன்னிலையில் உள்ளது.
கொரோனா காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் முகங்களில் ஏற்படும் தழும்புகள் மற்றும் வீக்கத்தை அது சரியாகும் வரை முகக்கவசம் மூலம் மறைத்து கொள்ளலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.
இதன் மூலம் கொரோனா காலத்திலும் மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.