​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போர்ச்சுகீஸ் கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் 306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 16 நிமிடங்களில் கடந்து ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்

Published : Oct 26, 2020 9:53 AM

போர்ச்சுகீஸ் கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் 306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 16 நிமிடங்களில் கடந்து ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்

Oct 26, 2020 9:53 AM

போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் ஹாமில்டன், அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையையும் படைத்துள்ளார். அல்கார்வ் பகுதியில் நடைபெற்ற இப்பந்தயத்தைக் காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 16 நிமிடம் 65 வினாடிகளில் கடந்து மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதுவரை 92 முறை பார்முலா ஒன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள உலக சாம்பியனான ஹாமில்டன், ஜெர்மனி வீரர் சூமாக்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.