​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரீஸ் நாட்டில் படமாக்கப்பட்ட கடல் நீரை மேகம் மேலே உறிஞ்சி இழுக்கும் அதிசய நிகழ்வு..!

Published : Oct 26, 2020 9:22 AM



கிரீஸ் நாட்டில் படமாக்கப்பட்ட கடல் நீரை மேகம் மேலே உறிஞ்சி இழுக்கும் அதிசய நிகழ்வு..!

Oct 26, 2020 9:22 AM

கிரீஸ் நாட்டில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சிய அபூர்வ நிகழ்வு பார்ப்பவர்களை அதிசயிக்க வைத்தது.

அப்பகுதியில் உள்ள ஏஜியான் கடலில் உள்ள கவ்பாரா கடற்கரையில் இருந்து இந்த அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. வானில் ஏற்படும் காற்று சுழற்சியால் நீர் மேல்நோக்கி உறிஞ்சப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.