8589
ஊரடங்கில் இருந்து விடுபடும் இரண்டாம் கால கட்டமான ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு சில சர்வதேச விமான சேவைகள் துவக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான அனுமதி ஜூன் 30 வாக்கில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக...