90266
கிருஷ்ணகிரியில் ஸ்டைல் என்று நினைத்து  கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிக் கொண்டிருந்த சிறுவனை காவல் ஆய்வாளர் ஒருவர் சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்துள்ள சம்பவம்...