உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குற்றத்தை உறுதி செய்யும் வகையில் இந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது...
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தைப் பார்வை...