வேஷ்டி, புடவை அணிந்து பனிச்சறுக்கில் ஈடுபட்ட இந்திய தம்பதியின் பனிச்சறுக்கு வீடியோ: இணையத்தில் வைரல்
அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதி, பாரம்பரிய உடைகள் அணிந்து பனிச்சறுக்கு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மது - திவ்யா என்ற அந்த தம்பதி, பாரம்பரியத்தை நினைவுகூறும் விதமாகவும், புதுவித மு...