சென்னை, மதுரவாயல் பகுதியில் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் சிலர் தடுப்பு கம்பிகளின் மேல் ஏறி...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கனமழையால் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட எப்போதும்வென்றான் குளம் நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆதனூர் - முள்ளூர் இடையேயான தரைப்பாலம் மூழ்கியது.
...
தேனி மாவட்டம் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் வெள்ளப் பெருக...
விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணைஆற்றின் வெள்ளப் பெருக்கால் அதன் கிளை ஆறான மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம் அரசூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அடித்துச் சென்றது.
இதனால், பல வாகனங்கள் ம...
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேலாயுதகரடு அருகே பிரதான சாலையை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொஸத்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கீழ்கால்பட்டடை, ஞானம்மாள் பட்டடை கிராமங்களின் தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் நெடியம் தரைப்பாலம் உடைந்தத...
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாளபுரம் அருகே சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஒலிப்பெருக்கி மூலம் வருவாய்த...