வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் 7 நாட்கள் வீட்டுத்தனிமை கட்டாயம் ; மத்திய அரசு Jan 07, 2022 2974 உலக அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் இனி 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார ...