வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் கோடி...
கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீரை பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
...
சேலம் மாவட்டம் மேச்சேரியில் விவசாய சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைத்தார்களை பொதுமக்...
கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை கூட பெற்றுத் தரவில்லை என விவசாயிகள் வேதனை தெரி...
விழுப்புரம் மாவட்டம், வி. சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகளை அக்கட்சித் தலைவர் விஜய் நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டு திடல் அம...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இக்கரை தத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி, ராஜ்குமார் ஆகியோர் மாற்றுப் பயிராக டிராகன் பழ பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
நடவு செய்யப்பட்ட 8 மாதம் ...
தொடர்மழை காரணமாக சிவகங்கை மாவட்டம், வேங்கைபட்டியில் கண்மாய்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீர் விளைநிலங்களில் புகுந்ததில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்ததாக விவசாய...