கோவை மாவட்டம் வால்பாறையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் தனியார் எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் மீது நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஊ...
சென்னை விரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணை, காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை போலீசார் காப்பாற்றினர்.
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா குடியிர...
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழமையான பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சமையலறை கட்டடத்தின் மீத...
சேலம் கோட்டை பகுதியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததால் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஷ்ரப் என்பவருக்கு சொந்தமான 70 ஆண்டு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பை புதுப...
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் உட்பட இருவர் கடலில் விழுந்து மாயமாகினர்.
கடலில் த...
ராமேஸ்வரம் அருகே, கடலில் தவறி விழுந்து மாயமான சுரேஷ் என்ற மீனவரை, ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி கண்டுபிடித்து தருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் பிடித்...
சென்னையை அடுத்த ஆவடியில், சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர், உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பயிற்சி எடுத்தபோது மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
1997 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த...