விண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நாளை நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல் Oct 16, 2020 3881 விண்வெளியில் செயலிழந்து குப்பைகளாக உள்ள சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நாளை நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. பூமியின் கீழ்மட்ட சுற்றுவட்டப் பாதையில் 991 கிலோமீட்டர் உயரத்த...