25384
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகேயுள்ள செங்காடு பெரிய ஏரி  50 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ள நிலையில், மக்கள் கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்து கொண்டாடினர். வாலாஜாப்பேட்டை சுற்...