4390
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றிரவு காலமானார். ...



BIG STORY