956
நீதிமன்றத்தில் நேரடியாக வந்து வழக்குளை நடத்துவதற்கு பதிலாக காணொலியில் நடத்த வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களில் 94 சதவிகிதம் பேர் விருப்பம்  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...