திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் நீர் மாசடைவதோடு, விவசாயம், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் ...
வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 79 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் பாலாஜி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.
...
வந்தவாசி அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரிடம் அவரது 87 சென்ட் விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்து கொடுக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கைது செய...
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலை என்ற முதியவர் பணம்...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் புதைந்திருந்த பழமையான கோயில் ஒன்று கரை சீரமைப்புப் பணியின்போது வெளிப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த கோயிலை...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்து விழுந்தன.
இதன் பேரில் பொன்னூர் என்ற கிராமத்தில் ஆடு, மாடுகளை பொது இடங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம...