பெண் விமானிகள் குழுவினருடன் வடதுருவம் வழியாக இன்று பெங்களூர் வருகிறது ஏர் இந்தியா விமானம் : சவாலான பணியில் சிங்கப் பெண்கள் Jan 09, 2021 5892 ஏர் இந்தியாவின் மகளிர் விமானிகள் 4 பேர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு வடதுருவத்தின் வழியாக முதன் முறையாக விமானத்தை இயக்குகின்றனர். உலகிலேயே மிக நீண்ட தொலைவாக கருதப்பட...