ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான 757 கோடியே 77 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் Apr 18, 2022 3201 திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம், கட்டடம், வங்கியிருப்பு உள்ளிட்ட 757 கோடியே 77 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்...