10951
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், எந்த லைசென்ஸும் பெறாமல் தனி நபர்களோ நிறுவனங்களோ, பொது சார்ஜிங் மையம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது....