5372
கூகுள் நிறுவனம், யூடியூப் உள்ளிட்ட தனது சேவைகளில் இடம்பெற்ற 59 ஆயிரத்து 350 லிங்குகளை நீக்கியுள்ளது. இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் படி, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் கருத்து...