நாட்டிலேயே இளம் வயதில் கவுன்சிலராகி சாதனை.... 21 வயதில் பஞ்சாயத்து தலைவராகிறார் ரேஷ்மா! Dec 28, 2020 3111 கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த முறை கேரள உள்ளாட்சி தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களும் வெற்...