2021-22 நிதியாண்டில் ரூ.83.45 லட்சம் கோடி மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை - என்பிசிஐ Mar 31, 2022 1918 இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் 83.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் மு...