அமெரிக்காவில் ஒரே நாளில் 2,100க்கும் அதிகமானோர் உயிரிழந்த பரிதாபம்: இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 34,500ஐக் கடந்தது Apr 17, 2020 2501 அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று அம...