482
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் பன்றிகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சரத்குமார் என்ற விவசாயி உயிரிழந்தார். தனது விவசா...