எகிப்தில் வாட்டி வதைக்கும் கோடை வெயில் நைல் நதியில் சிறுவர்கள் உற்சாக குளியல்... Aug 08, 2023 6394 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க எகிப்து நாட்டு சிறுவர்கள் நைல் நதியில் நீச்சலடித்து பொழுதுபோக்கி வருகின்றனர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஏசி, ப...