திருச்சி மாநகராட்சியில் 61வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து நாட்களாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தா...
விழுப்புரத்தில் கணபதி நகர், நேதாஜி நகர், லிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் 17 நாட்களாகியும் வடியாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் ...
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அய்யனார் வாய்க்கால் தூர் வாரப்படாததால், விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வட...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியதால் போச்சம்பள்ளி,கீழ் குப்பம், புளியம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள அறுவடைக்குத் தயாரான பர...
கனமழை காரணமாக கும்பகோணம் ஐயப்பன் நகரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியை மழைநீர் சூழ்ந்தது.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் 2 பேரை சக மாணவர்கள் முதுகில் தூக்கிச் சென...
தாம்பரம் மாநகராட்சியில் 63ஆவது வார்டுக்கு உட்பட்ட, வேடன் கண்ணப்பர் தெருவில், மழைநீர் 2 நாட்களாக வடியாமல், கழிவுநீரோடு கலந்து தேங்கியுள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.
தண்ணீர் தொட்டிகளிலும் மழைநீர் ...
சேலம் மாநகராட்சி பிருந்தாவனம் சாலையில் ஓடை கட்டுமான பணி முழுமை பெறாததால் ஏற்காடு மலையில் பெய்து ஓடையில் வந்த மழைநீர் சுமார் 100 வீடுகளை வெள்ளமாக சூழ்ந்தது.
பார்வையிட வந்த மாநகராட்சி அதிகாரிகளை அப்...