ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் அமைத்துள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணற்சிற்பங்கள் Jan 20, 2021 1231 ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமெரிக்க அதிபரராக பதவி ஏற்கும் ஜோ பைடன், துணை அதிபராக பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மணற்சிற்பங்களைச் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ளார். புதிய அமெரி...