பத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..! சோடாபாட்டிலை உடைத்து விபரீதம் Apr 23, 2021 8832 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ப்ரீ பயர் விளையாடிய இரு குழுவினருக்கு இடையே எற்பட்ட மோதலில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் கடித்து தாக்கிக் கொண்டதோடு சோடா பாட்டிலால் அடித்துக் கொண்டனர். தமிழகத...