9460
சென்னையில் இருந்து குமரிக்கு விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் கொடுமை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு அருகேயுள்ள பின்னம...