கன்னியாகுமரியில், 25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை அரசு குடோனிலிருந்து கடந்த 16 ஆம் தேதி காப்புக்காடு குடோனுக்கு ரேஷன் அரிசியோடு புறப்பட்ட லாரி வந்தடையாததால்...
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டமாவில் வெளியே வர மறுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ள முன்னாள் ராணுவ வீரரின் வீட்டுக் கதவை உடைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னாள் இராணுவ வீரரான சுரேஷ...
ஆந்திராவில் வாகன தணிக்கையின் போது 15 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு சிக்கியது தொடர்பாக பிரபாகர் என்பவரை பீமாவரத்தில் கைது ஸ்ரீகாகுளத்துக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
அப்போது 2 கார் மற்றும் 4 பை...
ஓடும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் மீது சேலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரயிலில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எட...
சென்னை மூலக்கொத்தளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுடுகாட்டு பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
முல்லை நகரைச் ...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே டூவீலரில் லிப்ட் கொடுத்தவரை நண்பருடன் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி செல்ஃபோன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறு...