அதிபர் புதினை முதன்முறையாக போர்க்குற்றவாளி என விமர்சித்த ஜோ பைடன் Mar 17, 2022 2180 அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என்று விமர்சனம் செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், புதினை ஒரு போர்க்...